Friday, December 31, 2010

''உப்புநீர் முதலை '

கவிஞர் .இசை



நண்பர்களே , அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . என் கவிதை
தொகுப்பு ''உப்புநீர் முதலை '' காலச்சுவடு பதிப்பகத்தில் வர இருக்கிறது
.வரும் புத்தக கண்காட்சியில் ஜனவரி 6 ,2011மாலை 6மணி காலச்சுவடு அரங்கில்
(f43)
நூலை எனது ஆருயிர் நண்பன் கவிஞர் .இசை வெளிடுகிறார் .

அந்த கணத்தில்
எனது நண்பர்கள் அனைவரும் என அருகில் இருக்க வேண்டுமென்பது எனது
விருப்பமும் ஆசையும்.நிச்சயமாக தங்களின் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறேன்
அன்பின்
நரன்

5 comments:

நேசமித்ரன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Mohan said...

வாழ்த்துகள் நர‌ன்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

Unknown said...

happy republic day to u & ur family