Tuesday, August 11, 2009

உயிரோசை இதழ்-47ல் வெளியான கவிதை


முதலை-

---------------------

நீர் தாவரத்தின்

இலையின் அடியில் ஊரும்

நீர் புழுவை விழுங்கும் மீனை

சற்றுகெல்லாம் கவ்விவிட்டது.

அக்கொக்கு.

கொக்கின் தொண்டைக்குள்

மீன் நீந்தி இறங்கி கொண்டிருக்கையில்

கொக்கின் கால்களை

பற்றி இழுக்கிறது ஏரி முதலையொன்று .

ஒரு குறியில் ,

ஒரு பாய்ச்சலில் ,

ஒரு வாயில் ,

ஊர்வன ,நீந்துவன ,பறப்பன - வென

அம்முதலை3 இறையை

கவ்விக் கொண்டிருக்கிறது

இப்போது .


நன்றி : "உயிரோசை "இதழ் .47

2 comments:

த.அரவிந்தன் said...

mosஉயிர்ப்பான கவிதை

த.அரவிந்தன் said...

உயிர்ப்பான கவிதை